தமிழில் மறுபதிப்பாகும் ‘கிஸ்’ தெலுங்குப் படம்

1 mins read
0a88d036-439c-4a19-ac65-1eb67affd761
ஸ்ரீலீலா. - படம்: ஊடகம்

ஸ்ரீலீலா நடித்துள்ள ‘கிஸ்’ தெலுங்குத் திரைப்படம், தமிழில் மறுபதிப்பாகிறது.

பணக்கார நாயகனின் காரைச் சேதப்படுத்துகிறார் நாயகி ஸ்ரீலீலா. அதற்கு ஈடாக பணம் தரவேண்டும் அல்லது இரண்டு முத்தங்கள் தரவேண்டும் என்கிறார் நாயகன்.

நாயகி என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம்.

குறிப்புச் சொற்கள்