ஸ்ரீலீலா நடித்துள்ள ‘கிஸ்’ தெலுங்குத் திரைப்படம், தமிழில் மறுபதிப்பாகிறது.
பணக்கார நாயகனின் காரைச் சேதப்படுத்துகிறார் நாயகி ஸ்ரீலீலா. அதற்கு ஈடாக பணம் தரவேண்டும் அல்லது இரண்டு முத்தங்கள் தரவேண்டும் என்கிறார் நாயகன்.
நாயகி என்ன செய்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதையாம்.

