பயணமே சிறந்த கல்வி என்கிறார் அஜித். அவர் சில மாதங்களுக்கு முன் பேசிய காணொளிப் பதிவு ஒன்று வெளியாகி உள்ளது.
சாதியும் மதமும் மனிதர்களை வெறுக்க வைக்கும். நாம் சந்திக்காத மனிதர்களைக்கூட சந்தேகப்பட வைக்கும். ஆனால், பயணங்கள் நம்மை கனிவானவர்களாக மாற்றும். சுற்றி இருப்பவர்கள் மீது அன்பைப் பொழிய வைக்கும்,” என அஜித் குறிப்பிட்டுள்ளார்.