சொல்லாடும் முன்றில் அமைப்பின் ஏற்பாட்டில் சிங்கப்பூர் எழுத்தாளர் புதுமைத்தேனீ அன்பழகனின் செம்பியன் திருமேனி நாவலுக்குக் கோட்டோவியங்கள் வரைந்த ஓவியர் நா. முத்துக்கிருட்டினனுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான இந்நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். தேசிய நூலகத்தின் முதல் தளத்தில் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தகவலுக்கு அணுகவும்: 82377006