வாசகர் வட்டத்தின் எழுத்தாளர் சந்திப்பு

வாசகர் வட்டத்தின் எழுத்தாளர் சந்திப்பு

படம்: செயற்கை நுண்ணறிவு

24 Jul 2026 - 7:05 pm

1 mins read

தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் வாசகர் வட்டம் நடத்தும் எழுத்தாளர் சந்திப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவிருக்கிறது.

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளர் வேங்கடாசலபதியை ‘ஸூம்’ வழியாகச் சந்தித்து உரையாடலாம்.

வாசகர்கள் அனைவரும் இணைந்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த முன்வருமாறு வாசகர் வட்டம் கேட்டுக்கொள்கிறது.

நாள், நேரம்: ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) மாலை 6 மணியிலிருந்து இரவு 7.30 மணிவரை

ஸூம் சந்திப்பு எண்: 9280818 0555

மறையெண்: 147560

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்