கவிமாலையின் வெள்ளி விழா

கவிமாலையின் வெள்ளி விழா

1 mins read
3d9f5079-5281-4fe3-9fbf-12d80a5632b5
கவிமாலை அமைப்பு தனது 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறது. - படம்: பிக்சாபே

கவிமாலை அமைப்பு தனது 25வது ஆண்டு விழாவைக் கொண்டாடவிருக்கிறது. அதை முன்னிட்டு ‘கவிமாலை வெள்ளி விழா இரவு விருந்து’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்க்க பரதநாட்டிய கலாநிதி பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜின் அபூர்வத்தின் நடனம் என்ற சிறப்பு நாட்டிய நிகழ்ச்சி இடம்பெறவிருக்கிறது.

இந்த இணைய முகவரியில் நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யலாம்: https://tinyurl.com/kavimaalaisg25 நிகழ்ச்சி நடைபெறும் நாள்: 05.10.2024 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: FutSing Hall, 2 Allenby Rd, #02-01 Futsing Building, Singapore 209973 மேல் விவரங்களுக்கு: 9005 3043 / 9853 6465 / 9146 1400 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.

குறிப்புச் சொற்கள்