மீண்டும் துடிப்புமிக்க சூழலாக மாறும் ஆண்டாக...

மீண்டும் துடிப்புமிக்க சூழலாக மாறும் ஆண்டாக...

1 mins read
264a8e8c-580b-47c2-857b-5d7fbf974829
-

கடன் வட்டி விகிதங்களும் வணிகச் செயல்பாடுகளின் செலவினமும் அதிகரித்துள்ளன. லாபமின்றி வாடிக்கையாளர்களைத் தக்கவைக்க வேண்டியிருந்தது. உலக நடப்புகள், சச்சரவுகள் ஆகியவை கடந்த ஆண்டில் வணிகத் துறையை உலுக்கினாலும் கொவிட்-19 விதிமுறைத் தளர்வுகள் லிட்டில் இந்தியா வர்த்தகங்களுக்குக் கைகொடுத்தது. சுற்றுப்பயணத் துறையும் சூடுபிடித்து வருவதால் வாடிக்கையாளர்களை நம்பி இருக்கும் வர்த்தகங்களுக்கு நல்ல ஆண்டாக அமையும்.

ராஜ்குமார் சந்திரா, லிட்­டில் இந்­தியா வர்த்­த­கர்­கள், மர­பு­டை­மைச் சங்­க (லிஷா) ஆலோசகர்