சனிக்கிழமை (ஏப்ரல் 25)
1. முத்தமிழ் விழா 2026
நேரம்: காலை 9.30 - நண்பகல் 12
ஏற்பாட்டாளர்: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம்
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையம்
அனுமதி இலவசம்
தொடர்புக்கு: முத்துமாணிக்கம் - ksmani115@gmail.com
2. வாழும் கதை
நேரம்: காலை 9.30 - நண்பகல் 12
ஏற்பாட்டாளர்: இளம் பருவ வளர்ச்சிக்கான தேசியக் கல்விக்கழகம்
இடம்: தேசிய நூலகக் கட்டடம்
அனுமதி இலவசம்
தொடர்புக்கு: https//forms.office.com/r/0nfUHL4i39?origin=lprLink
3. டிஜிட்டல் மலரில் தமிழின் நறுமணம்
நேரம்: பிற்பகல் 2 - மாலை 5
ஏற்பாட்டாளர்: சிங்கப்பூர்க் கடையநல்லூர் முஸ்லிம் லீக்
இடம்: உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையம்
அனுமதி இலவசம்
தொடர்புக்கு: ஷாஜஹான் - Shaj397@gmail.com
4. அஞ்சு மணி
நேரம்: மாலை 6 - இரவு 8
ஏற்பாட்டாளர்: சர்வா ஃபைன் ஆர்ட்ஸ்
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
அனுமதி இலவசம்
பதிவுக்கு: www.sarvafinearts.com/event-details-registration/five-oclock-anju-main-1
தொடர்புக்கு: மது- contact@sarvafinearts.com
5. சொற்களம் 2026
நேரம்: மாலை 6 - இரவு 8.30
ஏற்பாட்டாளர்: மக்கள் கழக நற்பணிப் பேரவை
இடம்: வசந்தம் ஒளிவழி
ஞாயிற்றுக்கிழமை ( ஏப்ரல் 26)
1.தொல் சங்க நாதம்
நேரம்: காலை 10.30 - பிற்பகல் 1
ஏற்பாட்டாளர்: கவிமாலை சிங்கப்பூர்
இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்
அனுமதி இலவசம்
தொடர்புக்கு: இன்பா - kavimaalaisg@gmail.com
2. அனைத்துலகத் தமிழ்ப் பேச்சு மற்றும் அரங்கப் பேச்சுப் போட்டிகள்
நேரம்: பிற்பகல் 2 - மாலை 5.30
ஏற்பாட்டாளர்: ஹரிகிருஷ்ணன் முத்துசாமி தமிழ் பேச்சாளர் மன்றங்களுக்கு ஆலோசகர்
அனுமதி இலவசம்
தொடர்புக்கு: ஹரிகிருஷ்ணன் (9791 3001), ஆர் வசந்தம் (8322 3594)
3. சிங்கோரிமோ 2026
நேரம்: பிற்பகல் 3 - மாலை 5
ஏற்பாட்டாளர்: தேசிய நூலக வாரியத்தின் இளம் எழுத்தாளர் வட்டம்
இடம்: தேசிய நூலகக் கட்டடம்
அனுமதி இலவசம்
தொடர்புக்கு: alagu85@live.com
4. தமிழே வாழ்க 5.0 பழமொழிகள்
நேரம்: மாலை 4 - மாலை 6
ஏற்பாட்டாளர்: சக்தி நுண்கலைக் கூடம்
இடம்: உட்லண்ட்ஸ் வட்டார நூலகம்
அனுமதி இலவசம்
ஏற்பாட்டாளர் விவரம்: தேவி வீரப்பன் - devi@sakthifinearts.com
5. முரசு 360
நேரம்: மாலை 6.30 - இரவு 8
ஏற்பாட்டாளர்: தமிழ் முரசு - எஸ்பிஎச் மீடியா
இடம்: Auditorium, Civil Service Club 60, Tessensohn Rd, Singapore 217664
அனுமதி இலவசம்
ஏற்பாட்டாளர் விவரம்: த. ராஜசேகர் - rajasegar@sph.com.sg

