இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் சீனா

இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் சீனா

1 mins read
c15b6b20-48f8-4512-b552-a302f13224c0
படம்: ஊடகம் -

சுமார் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரிசியை இறக்குமதி செய்கிறது சீனா.

டிசம்பர் முதல் பிப்ரவரி 2021 வரை ஒரு டன்னுக்கு 300 டாலர் மதிப்பில் 100,000 டன் உடைந்த அரிசியை இறக்குமதி செய்ய இந்திய வர்த்தகர்கள் சீனாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ள வேளையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்