தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீனா

S$220.43 பில்லியன் செலவில் பிரம்மபுத்ரா நதியின் மேல் பகுதியில்  மிகப்பெரிய அணையை சீனா கட்டிவருகிறது.

இந்தியா 6.4 லட்சம் கோடி ரூபாய் (S$99.85 பில்லியன்) பிரம்மாண்டத் திட்டத்தை அறிவித்துள்ளது.

15 Oct 2025 - 10:03 PM

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இந்த ஆண்டு (2025) மே 10ஆம் தேதி நடைபெற்ற இருதரப்புக் கூட்டத்தின்போது வைக்கப்பட்டிருந்த அந்நாடுகளின் கொடிகள்.

14 Oct 2025 - 4:23 PM

தென்சீனக் கடலில் சீனக் கடலோரக் காவற்படையின் 21559 எனும் கப்பல் பிலிப்பீன்சின் பிஆர்பி டட்டு பக்புவாயா எனும் கப்பலை நோக்கி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) நீரைப் பீய்ச்சியது.

14 Oct 2025 - 12:59 PM

தற்போதைய, நவீன வாழ்க்கை முறையுடன் இன்றியமையாத அம்சங்களாகிவிட்ட மின்சார வாகனங்கள், கணினிச் சில்லுகள் உட்பட வேறு சில பொருள்களின் ஏற்றுமதிகளுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று சீனா தெரிவித்தது.

13 Oct 2025 - 8:39 PM

சிங்கப்பூரில் ஆகஸ்ட் நிலவரப்படி கிட்டத்தட்ட 85 சீன உணவு பானக் கடைகளும் 405 கிளைகளும் செயல்படுகின்றன.

13 Oct 2025 - 7:11 PM