புதுடெல்லி: இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 1,007 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒருவர் மரணம் அடைந்தார். டெல்லியில் செவ்வாய்க்கிழமை 202 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 299க்கு அதிகரித்தது. கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அறிவிப்பை கேரளா நிறுத்தி விட்டதால் மொத்த எண்ணிக்கை யில் அது இடம்பெறவில்லை.
ஒரே ஒரு மரணம்
1 mins read
-

