ஆற்றுத்திருவிழா

நீர் ஆதாரத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் தை ஐந்தாம் நாள் தென்பெண்ணை ஆற்றையொட்டியுள்ள பகுதிகளில் இந்த ஆற்றுத் திருவிழா கொண்டாடப்படுகிறது

கடலூர்: தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாளைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளும் விழாக்களும்

18 Jan 2025 - 8:19 PM