தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அங்கப்பிரதட்சணம்

இவ்வாண்டு அக்டோபர் 12ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, தீமிதித் திருவிழா நடைபெறும்.

சவுத் பிரிட்ஜ் சாலையில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் தீமிதித் திருவிழாவைக் கொண்டாட ஆயத்தமாகிறது.

03 Sep 2025 - 6:41 PM