பாமா

எழுத்தாளர் பாமாவின் இலக்கியப் பணியினைப் பாராட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதி வழங்கிச் சிறப்பித்தார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

சென்னை: இலக்கியத் துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் பாமா என்ற புனைபெயரில் எழுதும் ஃபாஸ்டினா

11 Jun 2024 - 6:16 PM