புடாபெஸ்ட்

ஹங்கேரியில் குகைச் சுற்றுலா சென்ற சிங்கப்பூரர் முழங்காலில் காயமடைந்து 40 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டார். அவரை இரண்டு மணி நேரம் போராடி மீட்டனர் ஹங்கேரி சுரங்க மீட்புக் குழுவினர்.

புடாபெஸ்ட்: ஹங்கேரி குகையில் சிக்கிய 32 வயது சிங்கப்பூரரை 29 வீரர்களைக் கொண்ட மீட்புக் குழு

26 Mar 2024 - 8:07 PM