சிலந்தி

கிரீஸ் - அல்பேனியா எல்லைப் பகுதியில் உள்ள கந்தகக் குகைகளில் காணப்படும் சிலந்திப் பெருவலையை ஆய்வுசெய்யும் குகை ஆய்வாளர்.

ஏதென்ஸ்: உலகின் ஆகப் பெரிய சிலந்தி வலையை அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

08 Nov 2025 - 10:06 PM