தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்க நடனம்

சிங்கப்பூர் ஈ வெய் திடல்தடச் சங்கம் 2025 ஏப்ரலில் பயிற்சிகளைத் தொடங்கியது. டெஃபு லேனில் உள்ள வாடகை இடத்தில் அன்றாடம் பயிற்சிகள் நடைபெற்றன.

சிங்கப்பூரின் ஈ வெய் திடல்தடச் சங்கத்தின் சிங்க நடனக் குழு 15வது உலகச் சிங்க நடன வெற்றியாளர்

28 Jul 2025 - 6:50 PM