தேர்தல் ஆணையம்

தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்த பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ள தேர்தல் ஆணையம், சீரான மின் விநியோகம் மூலம் முறைகேடுகளைத் தடுக்க முடியும் என நம்புகிறது.

சென்னை: சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் ​வாக்குப்பதிவன்றும் வாக்குகள் எண்ணப்படும்

16 Apr 2026 - 6:39 PM

தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் அஞ்சல்வழி வாக்குகளைப் பல்லாவரம் அரசு உதவி பெறும் பள்ளியில் செலுத்தினர்.

16 Apr 2026 - 5:55 PM

மேற்கு வங்கச் சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 23, ஏப்ரல் 29 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

14 Apr 2026 - 7:47 PM

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மாநிலம் முழுவதும் இதுவரை ரூ.227 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

14 Apr 2026 - 5:08 PM

இதுவரை 115 துணை ராணுவக் குழுக்கள் தமிழகம் வந்​துவிட்டதாகவும் மீதமுள்ள வீரர்​களும் தமிழகத்​துக்கு வந்தவண்​ணம் உள்​ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

14 Apr 2026 - 5:04 PM