மோதல்

கைகலப்பு குறித்து விசாரணை நடத்திய சிறைத்​துறை டிஐஜி பழனி, 27 கைதிகளை புழல் சிறைக்கு மாற்ற உத்தரவிட்டார்.

சென்னை: சைதாப்பேட்டைச் சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் காயமடைந்தனர்.

11 Oct 2026 - 5:04 PM

நியூகாசல் லிங்க் சாலையில் அணிவகுத்து நின்ற ‘நியூகாசல் நைட்ஸ்’ அணியின் ரசிகர் கூட்டத்திற்குள் கார் ஒன்று புகுந்து மோதியதில் சிறுவன் உட்பட இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். காரை ஓட்டிவந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

03 Oct 2026 - 11:29 AM

ஜோகூர் பாருவின் தாமான் செந்தோசாவில் உள்ள கடைமீது சிங்கப்பூர்க் கார் மோதிய ஓட்டுநர் தேடப்படுகிறார்.

28 Sep 2026 - 9:49 PM

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பதற்கான ஏழு நாள் கெடு தொடங்க அமைதித் திட்டம் உதவும் என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி கூறியுள்ளார்.

26 Sep 2026 - 6:40 PM

சீனாவில் பதிவுசெய்யப்பட்ட மீன்பிடி படகும் பனாமா கொடியேந்திய பெரிய கப்பலும் இம்மாதம் 17ஆம் தேதி மோதிக்கொண்டன.

22 Sep 2026 - 8:25 PM