சூரிய உதயம்

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இன்று (டிசம்பர் 31) காலை திரண்டு, 2025ஆம் ஆண்டின் கடைசி சூரிய உதயத்தைக் கண்டு ரசித்தனர்.

கன்னியாகுமரி: 2025ஆம் ஆண்டின் இறுதி சூரிய உதயத்தைக் காண உலகின் பல்வேறு இடங்களிலும், குறிப்பாக

31 Dec 2025 - 3:13 PM