ஜெரால்டின்

பெண் காவலர்கள் மீது அவதூறு பரப்பும் வகையிலான காணொளியை யூடியூப்பில் ஒளிபரப்பிய ஜெரால்டின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை: யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டின் பிணை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

25 Jun 2024 - 6:27 PM