மருத்துவமனை

ஊட்ரம் சமூக மருத்துவமனையில் கூ டெக் புவாட் அறக்கட்டளைக்கு நன்றியின் அடையாளமாக நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வில் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் (இடமிருந்து 3வது), சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் (வலமிருந்து 3வது) கலந்துகொண்டனர். இவர்களுடன் (இடமிருந்து) சிங்ஹெல்த் குழுமத் தலைமை நிர்வாகி இங் வாய் ஹோ, கூ டெக் புவாட் அறக்கட்டளையின் அறங்காவலர் மேவிஸ் கூ, சிங்ஹெல்த் தலைவர் செங் வாய் கியுங், சிங்ஹெல்த் நிதி வாரியத் தலைவர் ஐவி இங் ஆகியோர் உள்ளனர்.

சிங்கப்பூரின் ஆகப்பெரிய பொதுச் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான சிங்ஹெல்த், அதன் வளர்ச்சி மற்றும்

13 Jan 2026 - 6:25 PM

ஒவ்வோர் ஆம்புலன்சிலும் அலைவரிசைக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவியைக் கொண்டு மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள போக்குவரத்து விளக்குகளை இயக்க முடியும். அவ்வாறு செய்யும்போது ஆம்புலன்சுகள் போக்குவரத்து விளக்கு உள்ள சாலைச் சந்திப்பை நெருங்கும்போது போக்குவரத்து விளக்கு பச்சை நிறத்தில் இருக்கும்.

13 Jan 2026 - 5:04 PM

திங்கட்கிழமை (ஜனவரி 12) நாடாளுமன்றத்தில் காப்புறுதிக் கொள்கையில் மாற்றம் குறித்து விளக்கிய சுகாதார அமைச்சர் ஓங் யி காங்.

12 Jan 2026 - 6:57 PM

கடந்த 2000ஆம் ஆண்டு ஜூலை மாதம் மணிலாவில் நடந்த இதேபோன்ற விபத்தில் 200க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர்.

09 Jan 2026 - 6:31 PM

ஹில் ஸ்திரீட்டை நோக்கிச் செல்லும் விக்டோரியா ஸ்திரீட்டில் இரண்டு பேருந்துகள் விபத்துக்குள்ளானதாக ஜனவரி 6ஆம் தேதி காலை 7.55 மணிக்குத் தகவல் கிடைத்தது எனக் காவல்துறை தெரிவித்தது.

07 Jan 2026 - 8:48 PM