பாசனம்

அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசனத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கையெழுத்துப் பெறும் இயக்கத்தை பொன்னேரியில் தொடங்கிவைத்தார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

அரியலூர்: சோழர் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி ஐந்து லட்சம் பேரிடம் கையெழுத்துப் பெறும்

13 Jul 2023 - 6:49 PM