இரவல்

பிரபலமான நூல்களை விரைவில் இரவல் பெற வசதி செய்யும் ‘ஃபாஸ்ட்பேக்’ சேகரிப்பு சோதனைத் திட்டம் பொங்கோல், மத்திய நூலகங்களில் இடம்பெறவிருக்கிறது.

பிரபலமான நூல்களை விரைவில் இரவல் பெறும் வசதி பொங்கோல் நூலகத்திலும் மத்திய நூலகத்திலும்

07 Jan 2026 - 9:17 PM