ஜாஸ்மின் லாவ்

வேலையின்மை விகிதம் குறைவாக இருந்தாலும், ஆட்சேர்ப்பு மெதுவடைவதற்கான அறிகுறிகளும் ஊழியர்கள் தற்போதைய பணியிலேயே தொடர்ந்து நீடிக்கும் போக்கும் காணப்படுவதாக மனிதவள தற்காலிக அமைச்சர் ஜாஸ்மின் லாவ் குறிப்பிட்டார்.

அரசாங்கத் திட்டங்களை நோக்கத்திற்கு ஏற்றவாறு வைத்திருக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, புதிய

13 Nov 2026 - 9:17 PM