கொவிட்-19 பெருந்தொற்றின்போது கட்டுப்பாடுகளைவிட தீவிர உடல், மனச் சோர்வுதான் அதிக சிங்கப்பூரர்களின் மனநலத்தைப் பாதித்தது என்று 2022ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்மூலம் தெரியவந்தது.

அதிக வேலைப்பளுவும் மற்ற பணிகளும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒருவரை சோர்வடையச் செய்யலாம்.

16 Jan 2026 - 6:00 AM

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான சோஹோ நிறுவனம் கும்பகோணத்தில் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையத்தைத் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.

15 Jan 2026 - 7:55 PM

ஏற்றுமதி சார்ந்த துறைகள் பாதிக்கப்பட்டதால் வேலை இழப்பு ஏற்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

12 Jan 2026 - 4:59 PM

மலேசிய நிபுணர்களை தாய்நாட்டிற்குத் திரும்ப அழைப்பது என்பதை வெறும் சம்பளத்தால் மட்டும் மதிப்பிட முடியாது என்று மலேசிய மனிதவள அமைச்சர் ஆர். ரமணன் கூறியுள்ளார்.

07 Jan 2026 - 7:33 PM

சிறுவன் குறைந்தது ஓராண்டுக்குச் சீர்திருத்தப் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
அங்கு அவனுக்குக் கட்டொழுங்கு பயிற்சிகளும் ஆலோசனைச் சேவையும் வழங்கப்படும்.

05 Jan 2026 - 7:06 PM