கொத்தடிமை

வளசரவாக்கத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட ஐந்து பேரை கொத்தடிமைகளாக வைத்திருந்த ரஷீதா என்பவரை வளசரவாக்கம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் ஆறாண்டுகளாகக் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு வந்த சிறுவர்கள் உள்ளிட்ட

06 Nov 2024 - 6:06 PM