மாசி

ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1)  காலை 7 மணிக்கு ஸ்ரீ பொய்யாத விநாயகர் ஆலயத்திலிருந்து புறப்பட்ட வெள்ளி ரதம், நகரம் முழுவதும் ஊர்வலமாகச் சென்று மாலை 6.30 மணியளவில்  சன்னாசிமலையை வந்தடைந்தது. 

மலாக்கா: மாசி மகத் திருவிழா சிறப்பாக நடைபெறும் மலாக்காவின் அருள்மிகு சன்னாசிமலை ஆண்டவர் கோவிலில்

03 Mar 2026 - 8:18 PM