மகுடேசுவரன்

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெற்ற தமிழ்மொழி மாத விழாவின் நிறைவுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் மகுடேசுவரன், தமது சிங்கப்பூர் பயண அனுபவங்களைத் தொகுத்து, ‘சிங்கப்பூர் - கண்டதும் கற்றதும்’ என்ற நூலை எழுதியுள்ளார்.

தமிழறிஞரும் கவிஞருமான மகுடேசுவரன், தமது சிங்கப்பூர்ப் பயண அனுபவத்தை ‘சிங்கப்பூர் - கண்டதும்

13 Aug 2024 - 10:35 AM