உள்துறை அமைச்சு

வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளமாகத் திகழும் ஜந்தர் மந்தர் பகுதியில் இனி எந்தவிதமான போராட்டங்களையோ, ஆர்ப்பாட்டங்களையோ நடத்த முடியாது என இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

புதுடெல்லி: எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுப்பு

12 Oct 2026 - 6:54 PM

இரண்டாம் வெளியுறவு, உள்துறை அமைச்சர் சிம் ஆன், வெஸ்ட் ஸ்பிரிங் கல்வி அமைச்சு பாலர்பள்ளியில் மாணவர்களுக்கு ‘ஓடு, ஒளிந்துகொள், தெரியப்படுத்து’ எனும் புதிய சிறுவர் நூலை வாசித்துக் காட்டுகிறார்.

05 Oct 2026 - 5:06 PM

மக்கள் செயல் கட்சியின் மகளிர் அணித் தலைவரும் வெளியுறவு, உள்துறை இரண்டாம் அமைச்சருமான சிம் ஆன் ஆண்டுதோறும் இடம்பெறும்  பெண்களுக்கான மாநாட்டில் உரையாற்றினார்.

26 Sep 2026 - 9:41 PM

கிரேட் வோர்ல்ட் சிட்டியில் இருந்த ட்ரூ ஃபிட்னஸ் நிலையக் கதவுகள் செப்டம்பர் 11 ஆம் தேதி தாளிடப்பட்டிருந்தன.

18 Sep 2026 - 4:35 PM

வெளியுறவு, உள்துறை இரண்டாம் அமைச்சர் சிம் ஆன். 

02 Sep 2026 - 9:06 PM