நத்தம்

ஆவிச்சிபட்டி என்னும் சிற்றூரில் பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்து பற்றி காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நத்தம்: நத்தம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இருவர் உயிரிழந்தனர். திண்டுக்கல்

25 Aug 2024 - 7:25 PM