நல்லக்கண்ணு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணுவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவில், “தோழர் இரா. நல்லகண்ணு 100 - நூறு கவிஞர்கள் நூறு கவிதைகள்” என்ற நூலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர்

29 Dec 2024 - 7:02 PM