ஓபியு

மின் கட்டண அட்டைகளை எளிதில் எட்டும் வகையில் ‘ஓயுபி’ தொடுதிரை மற்றும் அட்டைப் பதிவு சாதனத்தை மாற்றி அமைக்கும் சேவைகளை வாகனப் பட்டறைகளும் இணையச் சந்தைகளும் $10  முதல் $300  வரையிலான கட்டணத்தில் வழங்குகின்றன.

சிங்கப்பூரில் அடுத்த தலைமுறை மின்னியல் சாலைக் கட்டண முறைக்கான ‘ஓயுபி’ எனப்படும் வாகன உள்ளமைப்புகள்

19 Jul 2026 - 11:46 AM

‘ஓபியு’ கருவியை இன்னும் பொருத்தாத வாகன உரிமையாளர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து இறுதி நினைவூட்டல் அனுப்பப்படும். மேலும் கருவியை இலவசமாகப் பொறுத்த மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்படும்.

03 Feb 2026 - 6:49 PM