தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சம்பவ இடத்திலேயே மோட்டர் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.

புக்கிட் தீமாவில் உள்ள எங்நியோ அவென்யூவில் நடந்த சாலை விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி மரணமடைந்தார்.

09 Oct 2025 - 6:37 PM

விபத்தின்போது ஹெலிகாப்டரில் ஒரு விமானி, தாதி, மருத்துவ உதவியாளர் ஒருவர் ஆகியோர் இருந்தனர்.

07 Oct 2025 - 7:58 PM

ஜூரோங் வட்டார ரயில் பாதையும் குறுக்குத் தீவு ரயில் பாதையும் முழுமையாகச் செயல்படும்போது ஆண்டுதோறும் 100,000 முதல் 120,000 டன்வரை கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

29 Sep 2025 - 4:12 PM

சுரங்கப்பாதையில் தீ ஏற்பட்டதால் அங்கிருந்த தீயணைப்பு நீர் பாய்ச்சிகள் நீரைப் பொழிந்தன. இரவு 7 மணிவாக்கில் சுரங்கம் 20 நிமிடங்களுக்கு மூடப்பட்டது.

18 Sep 2025 - 9:59 PM

வீவர் சியம் செங் ஜெய் என்னும் 20வயது இளையரின் நடவடிக்கையால் அவருடன் சேர்ந்து பயணம் செய்த நபர் விபத்தில் மாண்டார்.

18 Sep 2025 - 6:34 PM