பெடோங்டார்ன்

பியூ தாய் கட்சி இந்த மாற்றத்தைச் சுதந்திரமாக நடத்தி ஒரு முழுமையான, சரியான புதிய கட்சியை உருவாக்க அனுமதிக்கும் வகையில், கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகும் முடிவைத் தேர்ந்தெடுத்தேன்,” என்று திருவாட்டி பெடோங்டார்ன் விளக்கினார்.

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத் புதன்கிழமை (அக்டோபர் 22) அன்று

22 Oct 2025 - 5:09 PM