உறவு

இந்­தி­யா­வில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இரண்­டாம் அலை மோச­மாகிய­தால் அங்கு அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களுக்குப் பற்­றாக்­கு­றை ஏற்­பட்­டுள்ளதை அடுத்து, அந்­நாட்­டிற்கு உதவி செய்­யும் வித­மாக உயிர்­வா­யுக் கலன்­க­ளைக் இரண்டு விமா­னங்­களில் சிங்­கப்­பூர் கடந்த மாதம் அனுப்­பி­ வைத்தது. விமா­னங்­களை வழியனுப்­பி வைக்க சிங்­கப்­பூ­ருக்­கான இந்­தி­யத் தூதர் பெரியசாமி குமரனும் சிங்கப்பூர் வெளியுறவு இரண்டாம் அமைச்சர் மாலிக்கி ஓஸ்மானும் பாய லேபார் ஆகாயப் படை தளத்­திற்குச் சென்றிருந்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

இர்‌‌‌ஷாத் முஹம்மது

30 May 2021 - 5:30 AM