தென்கிழக்காசியா

நட்புக்கான கஸக்ஸ்தான் அரசாங்கத்தின் உயரிய விருது லீ சியன் லூங்குக்கு வழங்கப்பட்ட நிகழ்வு. படத்தில் திரு லீக்கு அருகே கஸக்ஸ்தான் அதிபர் கசிம்-ஜொமார்ட் டொக்காயெவ் இருக்கிறார்.

ஆசியான் கூட்டமைப்பின் தலைமைத்துவப் பொறுப்பை சிங்கப்பூர் 2027ஆம் ஆண்டு ஏற்கவுள்ளது.

27 Aug 2026 - 3:07 PM

ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி தாய்லாந்தின் செனட் நாயகர் மொங்கோல் சுரசஜ்ஜாவை (வலது) பேங்காக்கில் சந்தித்த மியன்மார் தலைவர் மின் ஆவ்ங் ஹ்லாய்ங்.

10 Aug 2026 - 7:03 PM

தாய்லாந்து, பேங்காக்கில் உள்ள வாட் அருண் கோயிலில் கடும் வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நிழலில் ஒதுங்கி நிற்கும் சுற்றுப்பயணிகள்.

10 Aug 2026 - 3:32 PM

வேலையில்லாத இளையர்களும் குறைவான ஊதியம் ஈட்டுவோரும் அதிகமாக உள்ள மியன்மார் போன்ற நாடுகளில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையுடன் சட்டவிரோத இணையவழிச் சூதாட்டத்தின்பால் ஈர்க்கப்படுவதாக ஐநா அறிக்கை குறிப்பிடுகிறது.

28 Jul 2026 - 2:45 PM

திமோர் லெஸ்டேக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூரின் முதல் கோலைப் போட்டார் இல்ஹான் ஃபாண்டி.

27 Jul 2026 - 9:40 PM