வெயில்

அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் வறண்ட வானிலை சிங்கப்பூரில் எதிர்பார்க்கப்படுகிறது.

வட்டாரத்தில் நிலவும் புகைமூட்டத்திலும் செப்டம்பர் மாதத்தில் சிங்கப்பூரில் அடிக்கடி மழை பெய்தது.

01 Oct 2026 - 8:06 PM

காடுகளின் சில பகுதிகளை ஆஸ்திரேலிய அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் எரித்து வருகின்றனர். இது காட்டுத்தீ விரைவாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த உதவும்.

08 Sep 2026 - 7:18 PM

எல் நினோ பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி காரணமாகப் மக்களின் உணவுப் பாதுகாப்புக்குக் கடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பெரு நாட்டின் அரசாங்கம் ஆகஸ்ட் 13ஆம் தேதி நாட்டின் மூன்றில் ஒரு பங்கு நகராட்சிகளில் அவசரநிலையைப் பிறப்பித்துள்ளது.

21 Aug 2026 - 4:42 PM

சீனாவின் டுரியான் தேவையைப் பூர்த்திசெய்வதில் வியட்னாமும் தாய்லாந்தும் மலேசியாவுக்குப் போட்டியாக உருவெடுத்துள்ளன.

10 Aug 2026 - 10:10 PM

நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த வீட்டின் அருகில் உள்ள சரக்குக் கிடங்கில் மீட்கப்பட்ட பொருள்களை வைத்துள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆடவர்.

01 Aug 2026 - 6:54 PM