தமிழர் பேரவை

மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை, துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ், இசைக்கலைஞர்கள் ஆகியோருடன் இணைந்து இந்தியத் தாளக் கருவியை இசைக்கும் பிரதமர் லாரன்ஸ் வோங்.

அனைவரும் இணைந்து செயல்படும்போது தமிழ்ச் சமூகம் செழித்தோங்குவதோடு சிங்கப்பூரும் மேலும் வலிமைபெறும்

19 Sep 2026 - 9:12 PM

2022 ஆகஸ்ட் மாதம் தமிழர் பேரவையின் 57வது தேசிய தின நிகழ்ச்சியில் அப்போதைய துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பங்கேற்பாளர்களுடனும் மேடைக் கலைஞர்களுடனும் தம்படம் எடுத்துக்கொண்டார்.

19 Sep 2026 - 5:30 AM

டாக்டர் ஹமீது ரசாக். (placeholder pic)

17 Aug 2026 - 5:30 AM

கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள், ஆதரவாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

12 Mar 2026 - 7:30 AM

(இடமிருந்து) உன்னத இளையர் விருது வென்ற இலக்கியா செல்வராஜி, சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சட்ட அமைச்சரும், உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், மாண்புமிகு சமூகச் சேவை விருது பெற்ற நற்பணிப் பேரவையின் முன்னாள் தலைவர் ராமமூர்த்தி, தமிழர் பேரவைத் தலைவர் வெ. பாண்டியன் ஆகியோருடன் ஏற்பாட்டுக் குழுவினர் நிகழ்ச்சி மேடையில் கூடியுள்ளனர்.

31 Aug 2025 - 5:31 PM