பூகிஸ் மற்றும் பிடோக் ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணம் செய்த பயணிகள் சிலர் குறைந்தது 20 நிமிடங்கள் கூடுதலாகப் பயணம் செய்ய நேர்ந்தது.

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) இரவு சிறிய தடங்கல் ஏற்பட்டது.

03 Dec 2025 - 5:10 PM

துவாஸ் நீர் சுத்திகரிப்பு ஆலை துவாஸ் நெக்சஸ் டிரைவில் அமைந்துள்ளது. இது பொதுப் பயனீட்டுக் கழகத்துக்குச் (பியுபி) சொந்தமானது.

02 Dec 2025 - 7:40 PM

கருப்பொருள் ரயிலில் சித்திரிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு ஊழியர் நால்வருடன் உரையாடிய  மனிதவள அமைச்சின் (வேலையிடங்கள்) துணைச் செயலாளர் ஜோன் மோ.

01 Dec 2025 - 7:51 PM

தீ விபத்திற்குள்ளான வாங் ஃபுக் கோர்ட் வீடமைப்பு வளாகத்தில் பணியில் ஈடுபட்டுள்ள ஹாங்காங் காவல்துறை பேரிடர் பலியாள் அடையாளப் பிரிவு அதிகாரிகள்.

01 Dec 2025 - 4:36 PM

தானா மேரா எம்ஆர்டி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) பணிகளை மேற்கொண்ட ஊழியர்கள்.

30 Nov 2025 - 9:55 PM