தவெக

கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த அமைச்சர் செங்கோட்டையன் இடம், சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் அறிக்கை கேட்டாரா எனச் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் செய்தியாளர்கள் சந்திப்பைப் புறக்கணித்து விட்டு செங்கோட்டையன் புறப்பட்டுச் சென்றார்.

கோபிசெட்டிப்பாளையம்: அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர

12 Nov 2026 - 7:13 PM

மாமல்லபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  தவெக சட்டமன்ற உறுப்பினர்களிடம், என்னை நேரில் சந்திக்க யாராவது தடுக்கிறார்களா என்று முதலமைச்சர் விஜய் கேட்டறிந்துள்ளார்.

11 Nov 2026 - 8:17 PM

தீபாவளி அன்று திருச்சியில் மூன்று பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படத்தில் கொலை செய்யப்பட்டவர்கள்.

09 Nov 2026 - 7:43 PM

மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பாக ஆராய கடந்த திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

07 Nov 2026 - 4:05 PM

(இடமிருந்து) முஸ்தஃபா, எம்.பி. மன்னன்

06 Nov 2026 - 6:23 PM