அமெரிக்க டாலர்

சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 8.18 மணி நிலவரப்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.2 விழுக்காடு உயர்ந்து 3,954.52 அமெரிக்க டாலராக வணிகம் செய்யப்பட்டது. முந்தைய அமர்வில் இது 1.9 விழுக்காடு கூடியிருந்தது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற

03 Nov 2026 - 3:57 PM