ஈசூன்

விபத்தில் இரண்டு மோட்டார்சைக்கிள்கள், இரண்டு கார்கள், ஒரு லாரி சிக்கியிருந்தன.

ஈசூனில் பல வாகனங்கள் மோதிய விபத்தில் 20 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்தார்.

15 Dec 2025 - 6:00 PM

இரண்டாவது மாடி வீட்டின் சமையலறையில் தீ மூண்டது. அதைத் தீயணைப்பாளர்கள் அணைத்தனர்.

12 Nov 2025 - 7:36 PM

ஈசூன் புளோக் 475பி, 3வது மாடியில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனால் தீ மூண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

05 Nov 2025 - 4:15 PM

சோதனையில் மாற்றியமைக்கப்பட்டிருந்த மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

31 Oct 2025 - 4:25 PM

கறுப்பு ஆடை அணிந்த ஆடவர் ஒருவர் சாலை நடுவில் நின்று தொல்லை கொடுத்தார்.

28 Oct 2025 - 6:26 PM