யுபிஐ

ரூ.2,000க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, மகாத்மா காந்தி பிறந்த நாளில் கடைகள் மின்னியல் சேவையைப் பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை: மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் யுபிஐ

01 Oct 2026 - 3:52 PM

பொது​மக்​களிடம் யுபிஐ கட்​ட​ணம் வசூலிப்பது குற்​றம் என்றும் மீறி வசூலித்தால் சட்​ட நடவடிக்கை எடுக்​கப்​படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

19 Sep 2026 - 2:06 PM

இந்தியாவில் மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. 

15 Sep 2026 - 3:46 PM

மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 5% மட்டுமே ரூ.2,000க்கு அதிகமான பரிவர்த்தனைகள் எனக் கூறப்படுகிறது.

05 Aug 2026 - 1:00 PM

கடந்த ஆண்டைக் காட்டிலும் யுபிஐ பணப் பரிவர்த்தனை 19 விழுக்காடு அதிகரித்துள்ளது.

02 Jun 2026 - 5:15 PM