தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'வாட்ஸ்அப்' போலவே 'சைம்'

1 mins read
27cba1d2-719e-44a0-aa10-cb494ecbd1a9
-

வாட்ஸ்அப் செயலிக்குப் போட்டி யாக அமேஸே„ன் நிறுவனம் 'சைம்' (Chime) என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. 'ஸ்கைப்' செயலியில் உள்ளது போல காணொளி உரையாடல், ஒரே நேரத்தில் பலர் உரையாடும் வசதி (கான்பரன்ஸ் கால்) போன்ற வசதிகள் இதில் உள்ளன. வாட்ஸ்அப்பில் உள்ள வசதி களான இணையம் வழி உரையாடுவது, பிடிஎஃப் போன்ற கோப்புகளை அனுப்புவதும் பெறுவதுமான வசதிகளை இந்த புதிய செயலி கொண்டுள்ளது. பணியிடத்திலோ பணி சார்ந்தோ குழுவுக்கும் தனிப்பட்ட வருக்கும் இடையே உரையாடலை இந்தப் புதிய செயலி எளிதாக்கு கிறது.