அவசரப் பார்வை

அவசரப் பார்வை

1 mins read
37b7d585-2d88-40d2-87c3-87cd76a8dab5
-
Google News Preferred Icon

எக்காலத்திலும்

அவசர ஆதிக்க உலகம்

விதைகளைப் பார்ப்பதில்லை...

பழங்களைத்தான்

பார்த்து ரசிக்கிறது...

அவற்றின் பெருமை பேசுகிறது

விதைகளைப் போலவே

அவற்றின் அருமைபெருமைகளும்

கண்களுக்குத் தெரிவதில்லை

குறிப்புச் சொற்கள்