தீமையை வென்ற ஒளியின்
அடையாளமாய் தீபாவளி
தீயதை விழுங்கிடும்
தீபமாய் தீபாவளி
மகிழ்ச்சியும்
மன நெகிழ்வுமாய் தீபாவளி
புதிய துவக்கங்களின்
ஒளிர்தலாய் தீபாவளி
தீமையை அழித்த
நன்மையின் கதையை
மிளிரவைப்பதே தீபாவளி
பழையவற்றை மறந்து
தீபத்தின் ஒளியால்
ஒன்று சேர்ப்பதே
தீபாவளி
- ஜெனிலா
