ஊரை ஒட்டிப்
புதிதாக ஒரு விரைவுச்சாலை.
குறுக்கோடியதாய் நாயைத்
திட்டுகிறார் ஓட்டுநர்.
புழங்கிடத்தில் விரைவுச்சாலையென
ஒரு நாயும் திட்டியதில்லை.
சி.கருணாகரசு
15 Nov 2026 - 5:50 am
ஊரை ஒட்டிப்
புதிதாக ஒரு விரைவுச்சாலை.
குறுக்கோடியதாய் நாயைத்
திட்டுகிறார் ஓட்டுநர்.
புழங்கிடத்தில் விரைவுச்சாலையென
ஒரு நாயும் திட்டியதில்லை.
சி.கருணாகரசு