சிங்கே அணிவகுப்பு 2024 முன்னோட்டத்தில் கண்கவரும் நிகழ்ச்சிகள்
1 mins read
கடல்நாக உருவபொம்மையை கொண்டு வரும்போது நெருப்பு வித்தை காட்சி. (அனைத்து படங்கள்: டினேஷ் குமார், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -
கடல்நாக மிதக்கும் மேடையில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங். -
சறுக்கு சக்கரங்களில் சிறுவர்கள். -
"பெட்டல்ஸ் ஆப் பஷ்சன்" எனப்படும் உயர்த்திய மிதக்கும் மேடையில் கலைஞர் ஒருவர். -
பல இனத்தவர்களின் கலாசாரத்தை பிரதிநிதித்து வண்ண ஆடைகளை அணிந்த கலைஞர்கள். -
பிரேசில் நாட்டின் கலாசாரத்தை உணர்த்தும் வழியில் ஆடைகள் உடுத்தி மகிழ்ச்சியாக ஆடும் கலைஞர்கள். -
சிங்கே முன்னோட்ட அணிவகுப்பை ஆர்வத்துடன் காணும் மாணவர்கள். -
சூரியகாந்தி பூ வடிவில் தலை அணிகலனை அணிந்து நடனமாடி செல்லும் கலைஞர்கள். -
அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை
All photos copyrighted