11 நிறுவனங்களுக்கு $27,000 அபராதம்

1 mins read
1fa46c39-baa4-466a-9657-9c2010f84795
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

எளிதில் எரியக்கூடிய பொருள்களைக் கையாள்வதில் போதிய பாதுகாப்பான வேலை நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய 11 நிறுவனங்களுக்கு மனிதவள அமைச்சு $27,000 அபராதம் விதித்துள்ளது. ஊழியர்களுக்கு தனிநபர் பாதுகாப்பு கருவிகளை அவை வழங்கவில்லை.

எரியக்கூடிய பொருள்களைக் கையாளும் 120க்கும் அதிகமான மோட்டார் வாகனப் பட்டறைகளை அமைச்சு மார்ச் மாதம் பரிசோதித்த பிறகு, விதிமீறிய நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்